ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க IVR எண் 14546 ஐ அழைக்கவும்

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க IVR எண் 14546 ஐ அழைக்கவும்

உங்கள் மொபைல் எண்ணிற்கு ஆதார் எண்ணை இணைக்க IVR எண் 14546 என்ற எண்ணை அழைக்கவும்.

கீழ்கண்ட  படிநிலையை பின்பற்றவும்.

  1.     உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணை அழைக்கவும்
  2.   உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும் (ஆங்கிலம், ஹிந்தி அல்லது தமிழ் )
  3.  12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும்.
  4.  நீங்கள் உள்ளீடு செய்த ஆதார் எண் சரி என்றால் , எண் 1 ஐ அழுத்தவும்.
  5.  உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு 4 இலக்க OTP UIDAI அனுப்பி வைக்கும்.
  6. உங்கள் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து இணைப்பு முறையை முடிவு செய்யவும்.
  7. பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு CAF SERIAL NO அனுப்பி வைக்கும்.

No comments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *